The scenic beauty of rural Kerala unfolds as the ferry cuts through the kodoor river. Coconut trees, green field and arekanut trees gives a serene happiness.
The locals prefer this transport though it takes longer to reach the destination. For people staying on the banks of kudoor this is the preferred mode. cheap and accessible.
Birds waiting to catch fish, speed boats, hoseboats are some of the interesting aspects to be observed in this trip.
கோட்டையத்தில் உள்ள கோடிமாதா boar jetty விலிருந்து படகில் அலெப்பி வரை பயணம் வெறும் 19 ரூபாய். ஆனால் அது வழங்கும் இன்பம் பன்மடங்கு மதிப்புள்ளது. சிறந்த அனுபவத்திற்காக காலை 6.45 மணிக்கு கிளம்பும் முதல் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.
கோடூர் ஆற்றை இரண்டாக வெட்டுவது போல் செல்லும் பொழுது கிராமப்புற கேரளாவின் அழகு ஒரு கண்கொள்ளா காட்சி. தேங்காய் மரங்கள், பசுமையான வயல் மற்றும் அர்கானட் மரங்கள் அமைதியான மகிழ்ச்சியைத் தருகின்றன.
நேரம் எடுத்தாலும் உள்ளூர்வாசிகள் இந்த பயணத்தை உட்கொள்வதற்கு விரும்புகிறார்கள். குடூரின் கரையில் வசிக்கும் மக்களுக்கு இது விருப்பமான பயண முறை. ஸ்டாப் அருகில் இருப்பதை தவிர இப்பயணம் மலிவானது.
மீன் பிடிக்க காத்திருக்கும் பறவைகள், வேக படகுகள், ஹவுஸ் போட்டஸ் இந்த பயணத்தில் கவனிக்க வேண்டிய சில சுவாரஸ்யமான அம்சங்கள்.