Thursday, 7 November 2019

Pazhur Sita Kalyanam பழுவூர் சீதா கல்யாணம்





"சீதா கல்யாணம்” ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில்  பழுவூரில்  பக்தி பரவசத்துடன் கொண்டாடப்படுகிறது. பூஜைகள், பஜனை ஆகியவை நிகழ்வின் பகுதியாகும. பிரபல பாடகர்களும், பஜனை கோஷ்டிகளும் இங்கு பங்கேற்பதில் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். இங்கு பங்கேற்றால்   ப்ரார்தனைகள் நிறைவேறும் என்று கருதப்படுகிறது.

"Sita Kalyanam" is celebrated every April in Pazhur with great devotion.   Poojas, bhajans are an important part of the event.  Well-known singers consider it to be a honour to participate here.
Sincere prayers get answered here

No comments:

Post a Comment